Life history of Bill Gates (Microsoft) in Tamil - பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு தமிழில்

TamilFire 2024-04-29

Views 75

Life History of Bill Gates - பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு @TAMILFIRECHANNEL
இந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தரப்போகிறது ஒரு தேவதை என்று வைத்துக் கொள்வோம். ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமும் அந்த தேவதை உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தருகிறது அதுவும் ஒரு நாளுக்கு அல்ல ஒரு ஆண்டுக்கு அல்ல 21 ஆண்டுகளுக்கு அப்போது உங்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும்? கொடுக்கும் தேவதைக்கே தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நிமிடத்திற்கு 2600 அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில் 21 ஆண்டுகள் எவ்வளவு நிதி சேருமோ அவ்வுளவு நிதிக்கும் இப்போதே சொந்தக்காரராக இருக்கும் ஒருவரை அறிமுகம் செய்து வைக்கத்தான். ஆம் உலகின் ஆகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து 11 ஆண்டுகளாக பெற்று வந்த அவர்தான் 'கணினி உலகம்' என்ற வானத்தை வசப்படுத்திய ஃபில்கேட்ஸ்.மேலும் தெரிந்து கொள்ள
http://vaanamvasapadume.blogspot.sg/2016/01/biography-of-bill-gates.html

#Life_Story_In_Tamil #Life_History_In_Tamil #Biography_In_Tamil

Life history of famous people in Tamil
https://www.youtube.com/watch?v=H8nF8CBSTLY&list=PLlXtBr5u1Fj_G74j9Id87vsPF-xXsYVG4

Thirukkural Videos Playlist
https://www.youtube.com/watch?v=52KqD8k1KD8&list=PLlXtBr5u1Fj9KZ01lUV4Wn5kV1cyrDSoA

Thenkachi Ko Swaminathan Videos
https://www.youtube.com/watch?v=7km2IhLWi9c&list=PLlXtBr5u1Fj_MEGJotobZgF2gZZQJueNy

Thirukkural WhatsApp Status Videos
https://www.youtube.com/watch?v=CS57RoIt00k&list=PLlXtBr5u1Fj-kx7S-Rl_ODaVbmR4ERRTX

Tamil Bed time Stories for kids
https://www.youtube.com/watch?v=HzQ5jHJ7UoQ&list=PLlXtBr5u1Fj-ntzQDPcnPCYpZGXmWHlRT

Thirukkural for TNPSC Exam Videos
https://www.youtube.com/watch?v=4MWLVykh_0s&list=PLlXtBr5u1Fj9KJjocjxnV0jxmGfs2Zw_A

Thirukkural in English
https://www.youtube.com/watch?v=QzWNsYQ_Zuo&list=PLlXtBr5u1Fj-Vf5KAFlleyNFOSkIpLcsn

Interesting Facts
https://www.youtube.com/watch?v=g1KMfxOK_aY&list=PLlXtBr5u1Fj_ZBcB3dG_D4NCLiKixBj24

FAIR USE COPYRIGHT NOTICE
The Copyright Laws of the United States recognizes a “fair use” of copyrighted content. Section 107 of the U.S. Copyright Act states:
“Notwithstanding the provisions of sections 106 and 106A, the fair use of a copyrighted work, including such use by reproduction in copies or phonorecords or by any other means specified by that section, for purposes such as criticism, comment, news reporting, teaching (including multiple copies for classroom use), scholarship, or research, is not an infringement of copyright.”
This video and our You Tube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine for one or more of the reasons noted above.
If you have any specific concerns about this video or our position on the fair use defense, please contact us at [email protected] so we can discuss amicably. Thank you.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS