KTM Couple Bike Racers Andrew & Family Interview by Pearlvin Ashby. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆண்டர்சன் என்பவர் அவரது குடும்பத்துடன் கேடிஎம் பைக்குகளை ரேஸ் ஓட்டி வருகிறார். இவரது மனைவி மற்றும் மகன்களும் இந்த ரேஸ் துறையில் பங்கெடுத்து வருகின்றனர். இவர்களை சந்தித்து நம் டிரைவ்ஸ்பார்க் குழு பேட்டி கண்டது. அந்த பேட்டியை தான் நீங்கள் இந்த வீடியோவில் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
#KTMCouples #CoupleRacer #KTMRacing #KTM #Andrew #BikeRacing #DriveSparkTamil
~ED.156~##~