Story of Marie Curie in Tamil | இரண்டு நோபல் பரிசு பெற்ற ஒரே பெண் மேரி கியூரி கதை
வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றார் ஒருவர். அதுவும் வெவ்வேறு துறைகளில், அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் ஒரு பெண் என்பதே அந்தச் சாதனைக்கு தனிச்சிறப்பு சேர்க்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத ஒரு கால கட்டத்தில் கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு காலத்தில் அந்த மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது. சமவாய்ப்பு வழங்கப்பட்டால் ஆண்களுக்கு நிகராக சாதிப்போம் அல்லது ஆண்களையும் மிஞ்சுவோம் என்று ஒவ்வொரு பெண்ணையும் நிமிரச் செய்த அவர்தான் அறிவியல் மேதை மேரி கியூரி. மேலும் தெரிந்து கொள்ள
http://vaanamvasapadume.blogspot.sg/2016/01/biography-of-marie-curie.html
#Life_Story_In_Tamil #Life_History_In_Tamil #Biography_In_Tamil
Life history of famous people in Tamil
https://www.youtube.com/watch?v=H8nF8CBSTLY&list=PLlXtBr5u1Fj_G74j9Id87vsPF-xXsYVG4
Thirukkural Videos Playlist
https://www.youtube.com/watch?v=52KqD8k1KD8&list=PLlXtBr5u1Fj9KZ01lUV4Wn5kV1cyrDSoA
Thirukkural WhatsApp Status Videos
https://www.youtube.com/watch?v=CS57RoIt00k&list=PLlXtBr5u1Fj-kx7S-Rl_ODaVbmR4ERRTX
Tamil Bed time Stories for kids
https://www.youtube.com/watch?v=HzQ5jHJ7UoQ&list=PLlXtBr5u1Fj-ntzQDPcnPCYpZGXmWHlRT
Thirukkural for TNPSC Exam Videos
https://www.youtube.com/watch?v=4MWLVykh_0s&list=PLlXtBr5u1Fj9KJjocjxnV0jxmGfs2Zw_A
Thirukkural in English
https://www.youtube.com/watch?v=QzWNsYQ_Zuo&list=PLlXtBr5u1Fj-Vf5KAFlleyNFOSkIpLcsn
Interesting Facts
https://www.youtube.com/watch?v=g1KMfxOK_aY&list=PLlXtBr5u1Fj_ZBcB3dG_D4NCLiKixBj24
FAIR USE COPYRIGHT NOTICE
The Copyright Laws of the United States recognizes a “fair use” of copyrighted content. Section 107 of the U.S. Copyright Act states:
“Notwithstanding the provisions of sections 106 and 106A, the fair use of a copyrighted work, including such use by reproduction in copies or phonorecords or by any other means specified by that section, for purposes such as criticism, comment, news reporting, teaching (including multiple copies for classroom use), scholarship, or research, is not an infringement of copyright.”
This video and our You Tube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine for one or more of the reasons noted above.
If you have any specific concerns about this video or our position on the fair use defense, please contact us at
[email protected] so we can discuss amicably. Thank you.