Let me explain with nandhini |Hindenburg-Adani Case-SEBI news
அதானி குழுமம் மீது புகார்களை அடுக்கி, அவர்களின் பங்குகளை ஷார்ட் செய்த ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது செபி மீது புகார்களை அடுக்கி உள்ளது. பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபி மீது சரமாரியாக புகார்களை அடுக்கி உள்ளது. இந்த நிறுவனத்திற்கு என்று ஒரு சுவாரசிய வரலாறு இருக்கிறது. பங்குசந்தையில் யுத்தம் நடத்திய ரத்தக்களறியான வரலாறு ஒன்று ஆண்டர்சனின் ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு உள்ளது.
Hindenburg-Adani Case-SEBI
#Hindenburg
#AdaniCase
#SEBI
~ED.71~PR.54~CA.37~ED.71~