https://whatsapp.com/channel/0" />
https://whatsapp.com/channel/0"/>

மயிலாட மயிலாட | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

Views 13

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Music - T.R. Paapa

மயிலாட மயிலாட சுகம் கூடும்! என்றும் சுகம் கூடும்!

மனம் யாவும் மகிழ்வோடு இசை பாடும்!
செந்தேன் இசை பாடும்!

பணிவான அடியார்கள் திருப் பாதம்! அழகு திருப் பாதம்!

பலன் நாடும் வடிவேலன் துணை தேடும்! புனிதத் துணை தேடும்!

இருபுறமும் காவடிகள் சுழன்றிடவும், துள்ளிச் சுழன்றிடவும்!

இசையெங்கும் அவன் பெருமை முழங்கிடவும்!

வளம் தங்கும் வயலூரில் வாழுபவன்!
நாளும் வாழுபவன்!

வரம் பலவும் தான் வழங்கி கனிவோடு!
கனிவோடு!

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS