BSA Gold Star 650 பைக்குல ஏன் Single Cylinder இன்ஜின் இருக்குது தெரியுமா? | Pearlvin Ashby

DriveSpark Tamil 2024-08-25

Views 40K

Why BSA Gold Star 650 Bike Have a Single Cylinder Engine Explained by Pearlvin Ashby. பிஎஸ்ஏ நிறுவனம் சமீபத்தில் கோல்ட் ஸ்டார் 650 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக இந்த ரக பைக்குகளில் டுரின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்படும் நிலையில் இந்த பைக்கில் மட்டும் ஏன் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்ற விரிவான விபரங்களை தான் இந்த வீடியோவில் காணப்போகிறோம்.

~PR.306~ED.70~##~

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS