பாகிஸ்தான் நாட்டில் நாளுக்கு நாள் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. மட்டுமல்லாது கல்வியின் தரமும் மோசமாக இருக்கிறது. இந்நிலையில் இவற்றை மேம்படுத்த இந்தியாவின் கல்வி திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி அறிவுறுத்தியுள்ளது.
‘Adopt India’s scheme ULLAS to fix dysfunctional education system’: ADB tells Pakistan on request for financial support
#Pakistan
#India
#Education
~PR.54~ED.71~HT.74~