இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பல துறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் துறை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது.
tamilnadu govt | tasmac | Senthil balaji
#Tasmac
#SenthilBalaji
#TamilNaduGovt #OneindiaTamil
~PR.54~ED.72~HT.302~
~PR.54~ED.72~HT.302~