Pamban Railway Bridge-ல் Train Trial வெற்றி! | Oneindia Tamil

Oneindia Tamil 2024-11-15

Views 749

மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து பாம்பன் புதிய ரயில் பாலம் மற்றும் ராமேசுவரம் வரையிலும் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. 7 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்பட்டது. சோதனை ஓட்டம் முடிந்த நிலையில், விரைவில் பாம்பன் ரயில் பாலம் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்ற எதிபார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

#pamban #pambanrail #indianrailways #OneindiaTamil

~PR.55~ED.72~HT.302~
~PR.55~ED.72~HT.302~

Share This Video


Download

  
Report form