Royal Enfield Goan Classic 350 Review by Pearlvin Ashby. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது கோன் கிளாசிக் 350 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. அதன்படி இந்த பைக்கை நாங்கள் ஓட்டி பார்த்த போது எங்களுக்கு எப்படியான அனுபவம் கிடைத்தது என்பதை இந்த வீடியோவில் உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
#royalenfield #royalenfieldmotorcycles #royalenfieldgoanclassic350 #goanclassic350review #Drivespark
~ED.156~PR.306~##~