பெங்களூர் டிராபிக் எந்தளவுக்கு இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை.. இதனால் நகரின் எந்த பகுதியில் இருந்தும் பெங்களூர் விமான நிலையத்திற்குச் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகிவிடும். ஆனால், இந்த நிலைமை இப்போது மாறப் போகிறது. இதன் மூலம் எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து கூட வெறும் 20 நிமிடத்தில் பெங்களூர் ஏர்போர்ட் வந்தடையலாம்.
#chennai #bengaluru
#airtaxi #flyingtaxi #bengaluru
Also Read
மொத்தமாக மாறும் தமிழகம்.. "அந்த" இரண்டு துறைகள்தான் டார்கெட்.. மாநிலம் முழுக்க வரும் வாவ் மாற்றங்கள் :: https://tamil.oneindia.com/news/chennai/what-is-tamil-nadu-plans-to-get-big-investment-in-defence-and-aerospace-550825.html
சென்னையில் திமிங்கலம்.. 4000 பேர் அமரும் அரங்கம் கட்டும் அரசு -ரூ.309 கோடியில் இத்தனை வசதிகளா? :: https://tamil.oneindia.com/news/chennai/huge-auditorium-with-4000-people-capacity-built-by-government-in-chennai-514977.html
அன்னூரில் தொழிற்பேட்டை..தொடர் போராட்டத்திற்கு முடிவு! நேரில் சமாதானம் செய்த ஆ.ராசா! என்ன ஆச்சு? :: https://tamil.oneindia.com/news/coimbatore/dmk-mp-a-raja-talks-with-protesters-in-annur-industrial-park-issue-490160.html