வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்.. தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

ETVBHARAT 2025-01-06

Views 2

2025 ஆம் ஆண்டின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS