மலையாள பட கதைகள் புத்திசாலித்தனமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் - நடிகை த்ரிஷா!

ETVBHARAT 2025-01-07

Views 3

Trisha about malayalam movies: மலையாள சினிமா கதைகள் புத்திசாலித்தனமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் எனவும், வருடத்திற்கு ஒரு மலையாள படமாவது நடிக்க வேண்டும் எனவும் நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS