"இருட்டுக்கடை எனக்கே சொந்தம்" - உரிமையாளரின் சகோதரர் அறிவிப்பால் மீண்டும் வெடித்த சர்ச்சை!

ETVBHARAT 2025-04-25

Views 6

திருநெல்வேலி இருட்டுக்கடை தமக்கே சொந்தம் என்று இந்தக் கடை உரிமையாளரின் சகோதரர் நயன் சிங் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் புது சர்ச்சை கிளம்பியுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS