மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: சென்னை காவல் ஆணையர் அருண் உறுதி

ETVBHARAT 2025-05-10

Views 3

தமிழ்நாடு முழுவதும் உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS