கோலாகலமாக நடைபெற்ற கூவாகம் திருவிழா: தமிழக அரசுக்கு திருநங்கைகள் கோரிக்கை!

ETVBHARAT 2025-05-14

Views 18

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு அரசு இத்திருவிழாவிற்கு போதுமான வசதிகள் செய்து தர வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS