"அம்மா நில்லுங்க நாங்களும் வர்றோம்".. தாயை தொடர்ந்து துள்ளிக் குதித்து சாலையை கடக்கும் குட்டி புலிகள்!

ETVBHARAT 2025-05-28

Views 4.5K

கோத்தகிரியில் தனது குட்டிகளுடன் உலா வரும் தாய் புலியை கண்டால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS