மாநிலங்களவை எம்.பி சீட் விவகாரம்: பிரேமலதா விஜயகாந்த் வருத்தம்!

ETVBHARAT 2025-06-01

Views 5

தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை சீட் தரப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுத்துப்பூர்வமாக உறுதியளித்திருந்தார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS