அண்ணா பல்கலை வன்கொடுமை: ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!!

ETVBHARAT 2025-06-02

Views 1

தனக்கு தந்தை இல்லை எனவும், பெண் குழந்தைகள் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு ஞானசேகரன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS