ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தடுமாறிய பெண் மாற்றுத்திறனாளி... ஓடி வந்து அரவணைத்த பெண் காவலர்!

ETVBHARAT 2025-06-10

Views 0

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை ஓடிச் சென்று தாங்கி பிடித்து உதவிய ஆயுதப்படை பெண் காவலர் பாராட்டை பெற்று வருகிறார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS