13 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குள் வந்த அரசுப் பேருந்து - கோலாகலமாக வரவேற்ற கிராம மக்கள்!

ETVBHARAT 2025-07-29

Views 9

வேலூர் அருகே 13 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பேருந்து வந்ததை அப்பகுதி மக்கள் திருவிழாவாக கொண்டாடினர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS