அக்காவின் கஷ்டத்திற்காக மொத்த சொத்துக்களை விற்ற தம்பி 😳| கதறி அழுத அக்கா 😭| Neeya Naana Latest Troll

Masalvadatroll 2025-08-19

Views 6

தம்பிகள் அக்கா அண்ணனுக்காக செய்த தியாகங்கள்.

எப்பொழுதுமே அக்கா அண்ணன் தான் தம்பிகளை படிக்க வைப்பார்கள் ஆனால் இந்த எபிசோடில் தம்பிகள் எவ்வளவு கஷ்டப்பட்டு அக்கா அண்ணன்களை படிக்க வைத்தார்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேற வைத்தார்கள் என்பதற்கான வீடியோ இந்த வாரம் நீயும் நானாவில் ஒலிபரப்பானது இந்த வீடியோவை பொழுதுபோக்கு பொழுது நோக்கத்திற்காக ட்ரோல் வீடியோவாக மாற்றி முற்றிலும் சிரிக்கும் விதமாக உருவாக்கியது இந்த மசால் வீடியோ ட்ரோல்.


வீடியோ சிறப்பம்சங்கள் :

* தாய் தந்தை இறப்புக்குப் பிறகு தன் தம்பி அக்காவை எப்படி படுக்க வைத்தார் என்பதை கண்ணீர் மல்க கூறுகிறார்

* தம்பி தன் ஆசைகளை துறந்து தன் அக்காவின் ஆசைக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு அவர்கள் படிக்க வைத்தார் என்பதை கண்ணீருடன் விளக்குகிறார்

* அம்மா அப்பா விவாகரத்து செய்ய முற்பட்டபோது 12 வருடமாக போராடி அவர்களை ஒன்று சேர்த்த தம்பி சந்தோஷக் கண்ணீரில் பகிர்ந்த சம்பவம்

* தான் சொந்த அக்கா கஷ்டப்படுவதை பார்த்து தான் வைத்திருந்த வாகனங்கள் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அக்காவிற்கு அனைத்தையும் படைத்த தம்பி இவை அனைத்திற்கும் உறுதுணையாய் இருந்த தம்பியின் மனைவியைப் பற்றி கண்ணீர் மல்க பகிர்ந்த அக்கா

பலதரப்பட்ட தம்பிகள் எவ்வாறு குடும்பத்தை கஷ்டப்பட்டு காப்பாற்றினார்கள் என்பதை கண்ணீர் மல்க விவாதிக்கும் நீயா நானா. எப்படி கோபிநாத் கையாண்டார் என்பதை வீடியோவில் பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும்

#Neeyanaana #Troll #Masalvadatroll

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS