E20 பெட்ரோல்: வாகன ஓட்டிகள் தலையில் இடியை இறக்கியதா மத்திய அரசு?

ETVBHARAT 2025-08-29

Views 11

எரிபொருள் திறன் சுமார் 6–7% வரை குறையும். ஆனால் BS-VI வாகனங்கள் E20 க்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதால் அவற்றில் பிரச்சினை இல்லை. ஆனால் பழைய வாகனங்களுக்கு E20 பாதிப்பை ஏற்படுத்தும்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS