தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: முருகன் கோயில் கருவறையை சூழ்ந்த தண்ணீர்!

ETVBHARAT 2025-11-23

Views 2

மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS