"வயிறு எரிந்து சொல்கிறேன்... உன் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது" - அன்புமணிக்கு சாபம் விட்ட ராமதாஸ்

ETVBHARAT 2025-11-29

Views 3

எனக்கு ஒரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான் என்பது பாடல் வரி. ஆனால் எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும் என்று ராமதாஸ் கண்கலங்க பேசினார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS