Hi I'm Dr.JagadeeswariRajalingam.BSMS.,Founder of DrJagadeeswari Siddha clinic
2210 Mariyal, Nk road
Thanjavur - 613006
For appointments
Call 7826940928
பெற்றோர்கள் எந்த மாதிரியான அறிகுறிகளை தங்கள் பெண் குழந்தைகள் பூப்படையும்போது கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் என்பதை தெளிவாக இந்த காணொளியில் காணலாம்.
பூப்படையும் போது ஏற்படும் முக்கியமான உடல் மாறுதல்கள், மனமாற்றங்கள் மற்றும் கண்டுகொள்ள தவறவிடும் சில அறிகுறிகள், பெண் குழந்தைகள் சீக்கிரம் பூப்படைவதற்கான முக்கிய காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.