இரவில் ஊருக்குள் வர மறுக்கும் அரசு பஸ் ஓட்டுநர் - சபாநாயகரிடம் முறையிட்ட பெண்; அடுத்து நடந்த சம்பவம்

ETVBHARAT 2025-12-18

Views 8

இனி இதுபோன்று அந்த ஓட்டுநர் நடந்து கொண்டால், உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்யுமாறும், அவரிடம் பேருந்தை கொடுக்க வேண்டாம் எனவும் சபாநாயகர் அப்பாவு கோபமாக கூறினார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS