"கிலோ 15 ரூபாய்க்கு விற்றால் எப்படி கட்டுப்படியாகும்" - சேனைக்கிழங்கு விவசாயிகள் வேதனை

ETVBHARAT 2026-01-08

Views 13

தைப் பொங்கலை முன்னிட்டு பயிரிடப்பட்ட சேனைக்கிழங்கின் அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், கிழங்கிற்கு உரிய விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS