மகேஸ்வரனைக் கொன்றவரை அனைவரும் அறிவர் என்கிறார் அவர் மனைவி

meenakam 2010-07-02

Views 1.1K

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியபோது சபையில் அமளி துமளி ஏற்பட்டது.தமது கணவரை கொன்றது யாரென அனைவரும் அறிவரென அவர் கூறினார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS