கன்மலை மீது என் கால்கள் நிறுத்தினீர்
உன்னதகளில் உட்கார செய்தீர்
உலையான செட்டில் உள்ளண்ட என்னையும்
தூகிநிர் கலுவிநிர் காது வருகிறீர்
பாவங்களை மன்னிதிர் சபைகளை நிக்குநிர்
சத்துருவின் கைலின்று விடுதலை அளித்தீர்
தினம் தினம் உம புகழை நான் பாடுவன்
எசுயா எசுயா உம புகழ் பாடுவன் - கன்மலை
எல்லை இல்ல அந்தம் எந்தன் வாழ்வில்
சொல் ஒன்ன பேரின்பம் என் உள்ளத்தில் பொங்குதிய
ஜீவன் உள்ள நல எல்லாம் உம்மை பாடுவன்
எசுயா எசுயா உம புகழ் பாடுவன் - கன்மலை