காசுக்கு ஆசைப்பட்டு நாட்டை விட்டு ஓட துடிக்கும் நீ (கமல்) சிறந்தவனா?
மண்ணை காப்பாற்ற உலகை விட்டு பிரிய துடிக்கும் ஆப்கான் மக்கள் சிறந்தவர்களா?
நீ (கமல்) ஆஸ்கார் வாங்க ஆப்கான் மக்கள் மீது சவாரி செய்யாதே.
நாய் போல் நக்கி 58 வருடம் (November 7, 1954) வாழ்வதை விட மனிதனாய் வாழ்ந்து இறந்த ஆப்கான் மக்கள் சிறந்தவர்கள்.
Quran:8:36.(ஏக இறைவனை) மறுப்போர் அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக் களை) தடுப்பதற்காக தமது செல்வங் களைச் செலவிடுகின்றனர். இனியும் செலவிடுவர். அதுவே அவர்களுக்குக் கை சேதமாக அமையும். பின்னர், தோல்வியடை வார்கள். (ஏக இறைவனை) மறுத்தோர் நரகத்தை நோக்கி ஒன்று திரட்டப்படுவார்கள்.
Quran:9:32. அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.
Quran:8:59.(ஏக இறைவனை) மறுப்போர், தாம் வென்று விட்டதாக நினைக்க வேண்டாம். அவர்கள் வெல்ல மாட்டார்கள்.
Quran:3:111.தொந்தரவு தருவதைத் தவிர அவர்கள் உங்களுக்கு(முஸ்லிம்களுக்கு) எந்தத் தீங்கும் செய்யவே முடியாது. உங்களுடன் போருக்கு வந்தால் புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
Quran:3:119.நீங்களோ(முஸ்லிம்கள்) அவர்களை(இறை மறுப்பாளர்களை) நேசிக்கிறீர்கள். அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் அனைத்து வேதங்களையும் நம்புகிறீர்கள். அவர்கள் உங்களைக் காணும் போது ''நம்பிக்கை கொண்டோம்'' எனக் கூறுகின்றனர். தனித்திருக்கும் போது உங்களுக்கு எதிராக கோபத்தின் காரணமாக நகங்களைக் கடிக்கின்றனர். ''உங்கள் கோபத்தின் காரணமாகச் செத்து விடுங்கள்! உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்'' எனக் கூறுவீராக!
Quran:9:10. நம்பிக்கை கொண்டோர் விஷயத் தில் உறவையோ, உடன்படிக்கையையோ அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்களே வரம்பு மீறியவர்கள்.
Quran:9:33. இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான்.