மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்ட் நேற்று அழுகுனி ஆட்டம் ஆடியதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஆறரை அடி வளர்ந்த, ஒரு பெரிய மனுஷன் செய்கிற வேலையா என கேட்டு கேலி செய்து வருகிறார்கள்.
Mumbai Indians' (MI) batsman Kieron Pollard was at the centre of a controversy for taking a short run in an IPL 2017 game against Kings XI Punjab.