India needs to tighten its fielding says Virat

Oneindia Tamil 2017-06-05

Views 0

இந்தியா பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவின் பீல்டிங் சரியில்லை என்று கேப்டன் விராத் கோஹ்லி அதிருப்தி தெரிவித்துள்ளார்.பேட்டிங், பவுலிங்குக்கு நான் 10க்கு 9 மார்க் தருவேன். ஆனால் பீல்டிங்குக்கு அது 6 மட்டுமே. மிகச் சிறந்த அணிகளுடன் விளையாடும்போது பீல்டிங் மிக மிக முக்கியமானது என்றார் கோஹ்லி.

While Kohli was pleased with the win, he was not impressed with India's fielding. "With the bat and ball, right up there - I would say nine out of 10. In the field we were still 6 today. Very strong performance, we've taken the confidence from the practice games. "We need to tighten our fielding to compete hard against the best teams", added.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS