Bigg Boss Tamil, " What's wrong with the Bharani" Director Anand Shanker Questioned-Filmibeat Tamil

Filmibeat Tamil 2017-07-13

Views 5

பரணி பிக் பாஸ் வீட்டிலிருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நமீதா மற்றும்
காயத்ரி கூறியது எந்த வகையில் நியாயமானது என்றும் அவர் என்ன தவறு செய்துவிட்டார் என்றும் இருமுகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் ட்விட்டரில் கேள்வி
எழுப்பியுள்ளார்.

Bigg Boss Tamil, " What's wrong with the Bharani" Director Anand Shanker Questioned

Share This Video


Download

  
Report form