மெர்சல் திரைப்படம் குறித்து ட்விட்டரில் ஒற்றை வரியில் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த் அப்படத்துக்கான பாஜகவின் மிகக் கடுமையான எதிர்ப்பு குறித்து எதுவும் கூறாமல் இருப்பதும் இப்போது பேசுபொருளாகிவிட்டது.
Actor Rajnikanth only appreciates Vijay's Mersal but still his silence continue over the BJP's protest against the Film.