சூதாட்டத்திற்கு நிகரான குற்றம் செய்துவிட்டார் கோஹ்லி.. வெடித்த சர்ச்சை!- வீடியோ

Oneindia Tamil 2017-11-02

Views 1

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று டெல்லியில் நடைபெற்றது. நியூசிலாந்து இந்திய அணியிடம் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோல்வி அடைந்தது. தற்போது இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டி-20 போட்டியில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி ஐசிசி விதிகளை மீறி வாக்கி டாக்கியில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த விஷயம் தற்போது மிகவும் பெரிதாகி சர்ச்சை ஆகி இருக்கிறது. மேலும் விளையாட்டு வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதில் இருந்து தடுப்பதற்கு உருவாக்கப்பட்டிருக்கும் சட்டங்களை கோஹ்லி மீறிவிட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தற்போது நியூசிலாந்து ஊடங்கங்களில் மிகவும் பெரிதாகி இருக்கிறது
இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ரோஹித், தவான், கோஹ்லி அதிரடியால் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

Virat Kohli caused a huge controversy after he has caught on camera talking into a walkie-talkie during in Delhi T20. ICC says Virat Kohli's walkie-talkie use is not a rule violation

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS