இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்தஹ்ரபோது வருகிறது. டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டி நியூசிலாந்து அணி இந்திய அணியின் 203 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்றார் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று மாலை நடக்க இருக்கிறது. மேலும் இந்திய அணியில் ஓய்வுபெற்ற நெஹ்ராவுக்கு பதில் புதிய பிளேயர் ஒருவர் சேர்க்கப்பட இருக்கிறார்.
Indian will play the 2nd T20 against New Zealand in Rajkot today evening. Mohammed Siraj will play for India probably