விஜயகாந்த் மாட்டு வண்டி பயணம்- வீடியோ

Oneindia Tamil 2017-11-06

Views 6

தேமுதிக கட்சியை காணாமல் போக மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா நினைத்தார். ஆனால் இன்று அதிமுக கட்சியே காணாமல் போய்விட்டதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கேரி தேமுதிக கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்திற்கு பின் பேசிய விஜயகாந்த் மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளதாகவும் ஜிஎஸ்டி வரியை பாதியாக குறைக்க வேண்டும் என்றார். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி செத்துப்போன ஆட்சி என்று சுறிய அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலையாட்டி பொம்பையாக செயல்படுவதாக கூறினார். ஆர்பாட்டத்திற்கு வரும் முன் சிறிது தூரம் விஜயகாந்த் மாண்டு வண்டியில் பயணம் செய்தார்.

Dis : Prior to the disappearance of the DMDK, Jayalalithaa thought. Vijayakanth said that the AIADMK has disappeared today

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS