தோனிக்கு ஆதரவாக களம் இறங்கிய ஆஸ்திரேலிய வீரர்- வீடியோ

Oneindia Tamil 2017-11-09

Views 610

முன்னாள் கேப்டன் தோனியின் தயவால் பல போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதை யாராலும் மறக்க முடியாது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவ் வாட்மோர் தெரிவித்துள்ளார்

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் தொடரைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று திருவனந்தபுரத்தின் க்ரீன்ஃபீல்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பி 40 ரன் வித்யாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் சாதனைக் கேப்டன் என்று புகழ்பெற்ற மகேந்திர சிங் டோனி, டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார்.

மேலும், இந்த போட்டியில் கடைசி வரை களத்தில் நின்ற தோனி 37 பந்துகளில் 49 ரன் குவித்தார். முதல் 20 பந்துகளுக்கு 17 ரன் மட்டுமே அடித்திருந்தார் தோனி.இந்த நிலையில் இந்த போட்டியில் தோனியின் பேட்டிங் குறித்து அனைவரும் விமர்சித்து வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகர்கரும் விமர்சித்துள்ளார்.

63-year-old Dav Whatmore has come out in support of under-fire MS Dhoni, who was criticized after India’s loss in the 2nd T20I against New Zealand in Rajkot. Whatmore, who was once an aspirant to the Indian coach’s job is now working as the coach of the Kerala cricket team. The Australian feels that Dhoni is here to stay and added that the former Indian skipper is a match-winner

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS