பிரதமர் மோடி ரொம்ப மோசம்: வீடியோ வெளியிட்ட காயத்ரி- வீடியோ

Filmibeat Tamil 2017-11-13

Views 6

பிரதமர் நரேந்திர மோடி பற்றி மக்கள் பேசும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம். பிக் பாஸ் நிகழ்ச்சி புகழ் காயத்ரி ரகுராம் பாஜக நிர்வாகி என்பது உங்களுக்கு தெரியும். அவர் பிரதமர் மோடி பற்றி வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒருவர் மோடியின் சாதனைகளை எல்லாம் பட்டியலிடுகிறார். ஆமாப்பா இந்த பிரதமர் மோடி ரொம்ப மோசம். ஏன் அன்றால் அவர் விடுப்பே எடுக்காமல் கடினமாக உழைக்கிறார். தீபாவளிக்கு வீரர்களை சந்திக்க பார்டருக்கு செல்கிறார் என்று வீடியோவில் கூறப்படுகிறது. எல்லாம் சரி... மோடி இப்போ எந்தநாட்டில இருக்காரு????? திட்டத்தில மட்டும் இந்தியா இருக்கு ஆள் இந்தியால இருக்கின்றாரா? இது என் கேள்விகள் அல்ல... இந்தியர்களின் கேள்வி,

BJP functionary Gayathri Raghuram has tweeted a video in which a guy is prasing PM Modi for his hardwork and dedication to the nation.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS