சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பாததால் ரகசிய இடத்திற்கு சென்றுவிட்டாராம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 67வது பிறந்தநாள் இன்று. அவரின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு காலா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ரஜினியை காணும் ஆவலில் ரசிகர்கள் பலர் சென்னை வந்துள்ளனர்.

ரஜினி வருவார், அரசியல் குறித்து நல்ல வார்த்தை சொல்வார் என்று எதிர்பார்த்து ராகவேந்திரா மண்டபம் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பிவல்லை. இந்நிலையில் தான் பிறந்தநாளை கொண்டாடுவது சரியில்லை என்று முடிவு செய்துள்ளாராம் ரஜினி.
மீனவர்களின் துக்கத்தில் பங்கெடுக்க பிறந்தநாளை கொண்டாட விரும்பாத ரஜினி போயஸ் கார்டன் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்று ரகசிய இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
Rajinikanth has cancelled his birthday celebrations. He doesn't want to celebrate his birthday when Kanyakumari fishermen are suffering because of Ockhi cyclone. Rajini is reportedly in a secret place to avoid participating in celebrations with fans.