ரசிகர்களை கண்காணிக்க சேப்பாக்கம் மைதானத்தில் ரகசிய கேமரா- வீடியோ

Oneindia Tamil 2018-04-09

Views 1.8K

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் விதமாக சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கருப்பு உடை அணிந்து கொண்டு ரசிகர்கள் யாரேனும் ஸ்டேடியத்திற்குள் புகுந்துவிடாமல் தடுக்க இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையில் நடக்கும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது, போட்டி எப்படி இருக்கும் என்பதைத் தாண்டி நாளை சென்னையில் நடைபெறும் போட்டியால் என்ன பிரச்னை நடைபெறப் போகிறது என்ற பீதி தான் அதிக அளவில் இருக்கிறது

Special CCTV cameras assembled at Chennai Chepauk M.A.Chidambaram stadium to monitor IPL fans as the match is been scheduled rather warning from amny political parties.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS