கனிமொழி ராசாவிற்கு உற்சாக வரவேற்பு- வீடியோ

Oneindia Tamil 2017-12-24

Views 248

2ஜி வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள திமுக எம் பி கனிமொழி முன்னால் மத்திய அமைச்சர் ஆ ராசா இன்று சென்னை வந்தனர் . விமானநிலையத்தில் அவர்களை திமுக செயல்தலைவரும் கனிமொழியின் அண்ணனுமான முக ஸ்டாலின் , துறைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர் மேலும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்ற அவர்களுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

Des : DMK former DMK MP Kanimozhi, who was released in 2G case, arrived in Chennai today. Chief Stalin, the DMK chief and DMK activist, welcomed the Chief Executives, including the Portsurugan, and the DMK volunteers were enthusiastically welcomed at Karunanidhi's residence in Gopalapuram.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS