எத்தனையோ தொழில் இருக்க பிரபாஸ் ஏன் நடிகர் ஆனார் என்பது தெரிய வந்துள்ளது.

Filmibeat Tamil 2018-01-17

Views 6

எத்தனையோ தொழில் இருக்க பிரபாஸ் ஏன் நடிகர் ஆனார் என்பது தெரிய வந்துள்ளது. யாரோ தெலுங்கு நடிகர் பிரபாஸ் என்று பேசப்பட்ட அவர் பாகுபலி படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். மொழி வேறுபாடு இன்றி ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் அவருக்கு கிடைத்துள்ளனர். தற்போது அவர் உலகம் அறிந்த பாகுபலி பிரபாஸ் ஆவார். உலகில் எத்தனையோ தொழில் இருக்க பிரபாஸ் ஏன் நடிகர் ஆனார் என்று தெரிய வந்துள்ளது. தான் நடிகராக முடிவு செய்ததற்கு காரணமான சம்பவம் குறித்து பிரபாஸ் தெரிவித்துள்ளார். 1976ம் ஆண்டு வெளியான பக்த கண்ணப்பா என்ற படத்தை பார்த்த பிறகு தான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் பிரபாஸ். பக்த கண்ணப்பா சிவன் பக்தர் ஒருவரை பற்றியை கதை. பாகுபலி என்றதுமே பிரபாஸ் சிவலிங்கத்தை தனது தோளில் வைத்து நடப்பது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த சிவலிங்க போஸ் உலக அளவில் பிரபலமானது.

Prabhas who played a double role in Baahubali has won hearts globally with his acting skills. Interestingly, it was film which inspired him to take up acting as a profession.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS