தாத்தா வயதில் இருக்கும் ஹீரோவுக்கு இன்னும் கதை எழுதுகிறார்கள்..!!

Filmibeat Tamil 2018-01-18

Views 178

நடிகர் 70 வயது தாத்தாவாகவே ஆனாலும் அவருக்காக கதை எழுதுகிறார்கள். ஆனால் நடிகைகளுக்கு அப்படி இல்லையே என்று ரீமா கல்லிங்கல் தெரிவித்துள்ளார்.

ஹீரோயினுக்கு திருமணமானால் அவரது மார்க்கெட் பாதிக்கப்படுகிறது. குழந்தை பிறந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் இது குறித்து திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ரீமா கல்லிங்கல் பேசியுள்ளார்.

Reema Kallingal is unhappy with the way film industry is treating actresses. Movies are made for actors of any age but when to comes to actresses the reality is different, she added.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS