புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, பாரதிய ஜனதாவின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, இன்று காரைக்குடியிலிருந்து திருமயம் வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரை சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தனர். அவற்றுக்கெல்லாம் எப்போதும்போல தனது தனித்துவ பாணியில் பதிலளித்தார். சில நாள்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி, ``எனது தாயார் கோயிலுக்குச் செல்வதை யாரும் தடுத்தால், அதற்காகவும் போராடுவேன். காரணம், அது எனது தாயாரின் உரிமை. அந்த உரிமையைத் தடுக்கும் உரிமை இங்கு யாருக்கும் இல்லை" என்று பேசியிருந்தார். அந்தப் பேச்சு பல்வேறு தளங்களில் கவனிப்புக்குரியதாகவும் விவாதத்துக்குரியதாகவும் இருந்தது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, பாரதிய ஜனதாவின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, இன்று காரைக்குடியிலிருந்து திருமயம் வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரை சந்தித்து பல கேள்விகளை முன் வைத்தனர்.
திராவிடவாதிகள் என்பவர்கள் பச்சை இந்து துரோகிகள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
h raja press meet