நடிகர் கமலஹாசன் இரண்டாவது நாளாக மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து பிரச்சணைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
நடிகர் கமலஹாசன் நேற்று ராம்நாடு, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரண்டாவது நாளான இன்று பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து பிரச்சணைகள் உள்ளது குறித்து ஆலோசனை நடத்தினார். வரும் பிப்ரவரி 22ம் தேதி நடிகர் கமல்ஹாசன் கட்சியின் பெயர் சின்னம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Des : Actor Kamal Hassan met with district wise fans for the second day and discussed the issues.