லெஸ்பியன் ஆக நடிக்கும் நித்யா மேனன்- வீடியோ

Filmibeat Tamil 2018-01-25

Views 32

ஹீரோ நானிக்காக நித்யா மேனன் தனது கொள்கையை ஒரேயடியாக தளர்த்தியது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. நித்யா மேனன், காஜல் அகர்வால், ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு படம் அவே. பிரபல தெலுங்கு ஹீரோ நானி தயாரிக்க பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார். இந்த படத்தில் நானியும், தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளனர். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், லிப் டூ லிப் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று இத்தனை நாட்களாக கன்டிஷன் போட்டு வந்தார் நித்யா மேனன். இந்நிலையில் அவே படத்திற்காக தனது கொள்கையை தளர்த்தியுள்ளார். நித்யா மேனனா இப்படி நடிக்க ஒப்புக் கொண்டது என்று திரையுலகினர் ஆச்சரியப்படுகிறார்கள். நானி பேசினாலும் நித்யா ஒப்புக் கொள்ள மாட்டார் என்றே பலரும் நினைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nithya Menon has reportedly agreed to act as a lesbian and in lip lock scene in the upcoming telugu movie Awe for actor cum producer Nani. Regina Cassandra has acted as a drug addict in this movie.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS