பிரியங்காவிற்கு பட வாய்ப்பு இல்லாமல் இருக்க காரணம் ஷாருக்கான் மனைவியா ?

Filmibeat Tamil 2018-01-30

Views 3.6K

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக ப்ரியங்கா சோப்ராவுக்கு பெரிய பட வாய்ப்புகள் வருவது இல்லையாம். பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கும், ஷாருக்கானுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக முன்பு ஒரே பேச்சாக கிடந்தது. இதனால் ஷாருக்கானுக்கும், அவரின் மனைவி கவுரிக்கும் இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியாகின. அதன் பிறகு ஷாருக்கானும், ப்ரியங்காவும் பிரிந்துவிட்டனர்.

காதல் முறிவுக்கு பிறகு ஷாருக்கானும், ப்ரியங்கா சோப்ராவும் சேர்ந்து நடிப்பது இல்லை. ஏன் பொது இடங்களில் பார்த்தால் கூட ஆளுக்கு ஒரு பக்கம் சென்றுவிடுகிறார்கள்.


Fans were super excited when the rumours of Priyanka Chopra and Aamir Khan's film on Rakesh Sharma went viral. But destiny had some other plans! At the last moment, Aamir decided to opt out of the movie as he wanted to focus on adaptation of the Mahabharata. And later he requested Shahrukh Khan to work on the movie. As per recent reports, Shahrukh has already said yes to the movie but Priyanka Chopra has opted out of it.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS