நாடு முழுவதும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி கழிவறைகள் கட்டப்பட்டும் என நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சுகாதார சீர்கேட்டிற்கு பல மாநிலங்களில் கழிவறைகள் இல்லாததே காரணம் என்ற ஆய்வில் வெளியான தகவல் தொடர்ந்து மத்திய அரசு சார்பாக தூய்மை இந்தியா என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. துாய்மை பாரதம் திட்டத்தின் மூலம் கிராமங்களின் தனி நபர் கழிப்பறை கட்டும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில், கழிவறை இல்லாத வீடுகளில் கழிவறை கட்டிக் கொள்ள அரசு முழு மான்யத்துடன் வழங்கி வருகிறது.
2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்படுகிறது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதுவரை விவசாயிகளுக்கு, கிராம் புரத்திற்கும் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Crore Toilet will be constructed through swatch bharat scheme says FM and he added soon India will be a clean and hygienic country and Finance minister Arun Jaitley will present the Union Budget 2018 in Parliament on Thursday. Finance minister sanctions 187 projects under Namami Gange scheme